• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்துக்கு ரூ.9 லட்சம் அபராதம்: விதிகளை மீறியதாக செபி நடவடிக்கை | SEBI Imposes Rs 9 Lakh Fine On Reliance Securities For Violating Market Norms

GenevaTimes by GenevaTimes
November 30, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்துக்கு ரூ.9 லட்சம் அபராதம்: விதிகளை மீறியதாக செபி நடவடிக்கை | SEBI Imposes Rs 9 Lakh Fine On Reliance Securities For Violating Market Norms
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: பங்​குச் சந்தை விதிகளை மீறிய​தாகக் கூறி ரிலை​யன்ஸ் செக்​யூரிட்​டிஸ் நிறு​வனத்​துக்கு செபி ரூ.9 லட்சம் அபராதம் விதித்​துள்ளது.

ரிலை​யன்ஸ் குழு​மத்​தைச் சேர்ந்த ரிலை​யன்ஸ் செக்​யூரிட்​டிஸ் நிறு​வனம் (ஆர்​எஸ்​எல்) பங்குத் தரகு சேவை​யில் ஈடுபட்​டுள்​ளது. இந்நிலை​யில், ஆர்எஸ்எல் நிறு​வனத்​தின் அங்கீகரிக்​கப்​பட்ட நபர்​களின் கணக்​குகள், பதிவுகள் மற்றும் பிற ஆவணங்களை தேசிய பங்குச் சந்தை (என்​எஸ்இ) மற்றும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) அதிகாரிகள் ஆய்வு செய்​தனர்.

பங்குத் தரகர்​களின் விதி​கள், என்எஸ்இ பியூச்சர் அன்ட் ஆப்ஷன் வர்த்தக விதிகள் பின்​பற்​றப்​படு​கிறதா என்பதை கண்டறிய, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 டிசம்பர் வரையிலான காலத்​தில் இந்த ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது. இதில் விதிகள் மீறப்​பட்​டிருப்பது தெரிய​வந்​த​தால், இதுகுறித்து விளக்கம் அளிக்​கு​மாறு ஆர்எஸ்எல் நிறு​வனத்​துக்கு பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்​பியது.

இதை ஒப்புக் கொண்ட ஆர்எஸ்எல் நிறு​வனம், தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்ளதாக பதில் அளித்​திருந்​தது. எனினும், இந்த விளக்​கத்தை ஏற்க மறுத்த செபி, ஆர்​எஸ்​எல் நிறு​வனத்​துக்கு ரூ.9 லட்​சம் அபராதம் ​வி​தித்து நேற்று உத்​தர​விட்​டது.



Read More

Previous Post

பஞ்சாபி பாக்கில் இளைஞா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காா்: போலீஸாா் விசாரணை

Next Post

உடனடி சண்டை நிறுத்தம் தேவை: பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம் | India Stands with Palestine: PM Modi

Next Post
உடனடி சண்டை நிறுத்தம் தேவை: பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம் | India Stands with Palestine: PM Modi

உடனடி சண்டை நிறுத்தம் தேவை: பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம் | India Stands with Palestine: PM Modi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin