• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்

GenevaTimes by GenevaTimes
November 30, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

பெற்றோல் 92 விளை குறைக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலைகளில் மாற்றம் இல்லை.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

  • பெற்றோல் 92: ரூ. 2 இனால் குறைப்பு – ரூ. 311 இலிருந்து ரூ. 309
  • ஒட்டோ டீசல்: ரூ. 3 இனால் அதிகரிப்பு – ரூ. 283 இலிருந்து ரூ. 286
  • மண்ணெண்ணெய்: ரூ. 5 இனால் அதிகரிப்பு – ரூ. 183 இலிருந்து ரூ. 188
  • பெற்றோல் 95: விலையில் மாற்றமில்லை – ரூ. 371
  • சுப்பர் டீசல்: விலையில் மாற்றமில்லை – ரூ. 313

இதேவேளை, SINOPEC நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.

<<< கடந்த மாத விலைத் திருத்தம் தொடர்பான செய்திக்கு >>>

The post நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தம் appeared first on Thinakaran.

Read More

Previous Post

‘விடாமுயற்சி’ டீசர் திடீர் வெளியீடு; ரசிகர்கள் உற்சாகம் | Makkal Osai

Next Post

வக்பு வாரியத்துக்கான ரூ.10 கோடி மானியத்தை வாபஸ் பெற்றது மகாராஷ்டிர அரசு | Maharashtra government withdraws Rs 10 crore grant to Waqf Board

Next Post
வக்பு வாரியத்துக்கான ரூ.10 கோடி மானியத்தை வாபஸ் பெற்றது மகாராஷ்டிர அரசு | Maharashtra government withdraws Rs 10 crore grant to Waqf Board

வக்பு வாரியத்துக்கான ரூ.10 கோடி மானியத்தை வாபஸ் பெற்றது மகாராஷ்டிர அரசு | Maharashtra government withdraws Rs 10 crore grant to Waqf Board

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin