• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கனடாவில் கரட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

GenevaTimes by GenevaTimes
November 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
கனடாவில் கரட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடாவில்(Canada) கரட் கொள்வனவு தொடர்பில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இது தொடர்பான அறிவுறுத்தல்களை கனேடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.



ஏற்கனவே சில வகை கரட்களில் ஈகோலி எனப்படும் தொற்று காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

ஈகோலி தொற்று



குறிப்பாக சேதன பசளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் சில வகை கற்களில் இந்த ஈகோலி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கனடாவில் கரட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்! | Announcement For Those Buying Carrot In Canada


தற்பொழுது இயற்கை முறையில் விளைவிக்கப்படும் கரட் வகைகளில் தொற்று காணப்படுவதாகவும் இது ஆபத்தானது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 23ஆம் திகதி வரையில் விற்பனை செய்யப்பட்ட கரட் வகைகளிலும், கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி விற்பனை செய்யப்பட்ட கரட் வகைகளிலும் இந்த அச்சுறுத்தல் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுக்கப்பட்ட  எச்சரிக்கை

எனவே இந்த கரட் வகைகளை கொள்வனவு செய்வோர் அவதானத்துடன் கொள்வனவு செய்யுமாறு அனேகமான கரட் உற்பத்திகள் சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் கரட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்! | Announcement For Those Buying Carrot In Canada



இந்த பற்றீரியா தொற்று தாக்கம் அடைந்த கரட் வகைகள் சாதாரண கரட் போன்று காணப்படுவதால் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவற்றை உட்கொள்வதன் மூலம் பாரதூரமான நோய் நிலைமைகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 1 வருடத்தில் தெலுங்கானாவில் 223 விவசாயிகள் தற்கொலை | Makkal Osai

Next Post

75 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டாம்

Next Post
75 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டாம்

75 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin