• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இரண்டரை வயது மகளை மாடியிலிருந்து வீசி கொலை செய்த தாய்… பின்னணியில் அதிர்ச்சி தரும் தகவல்

GenevaTimes by GenevaTimes
November 29, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
இரண்டரை வயது மகளை மாடியிலிருந்து வீசி கொலை செய்த தாய்… பின்னணியில் அதிர்ச்சி தரும் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தனது இரண்டரை வயது மகளை தாய் ஒருவர் மாடியிலிருந்து கீழே வீசி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  கடந்த 21 ஆம் தேதி இந்த கொலை நடந்தாலும், அதற்கு 5 நாட்களுக்கு பின்னர்தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதற்கு முன்பாக குழந்தை தவறிதான் கீழே விழுந்து விட்டது என்று அவரது தந்தை முர்ஷித் நினைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் சிசிடிவி காட்சிகளை அவர் பார்த்தபோதுதான் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நட்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர் கடந்த 26 ஆம் தேதி சிசிடிவி காட்சிகளை பார்த்திருக்கிறார். இதைத் தொடர்ந்து போலீசாரிடம் அவர் அளித்த புகாரின்பேரில் அவரது மனைவி அனம் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

விசாரணையின்போது அனம் இன்னொரு ஆணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்துள்ளதும் அதற்கு அவரது குழந்தை இடையூறாக இருந்ததும் தெரிய வந்தது. இரண்டரை வயது குழந்தை அடக்கம் செய்யப்பட்டபோதிலும், அவரது தாய் கைதானதிற்கு பின்னர், சடலத்தை முறையான அனுமதி பெற்று தோண்டி எடுப்பதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.

இதையும் படிங்க – முதல்வராக பதவி ஏற்ற ஹேமந்த் சோரன்! பங்கேற்ற இந்திய கூட்டணி தலைவர்கள்!

29 வயதாகும் முர்ஷித்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி வீட்டில் சண்டை நடந்துள்ளது. மனைவி போனில் இன்னொரு நபருடன் பேசியபோது அதனை முர்ஷித கண்டித்துள்ளார். மேலும், வீட்டிற்கு வரும் நபர்கள் குறித்து இரண்டரை வயது குழந்தை அவரது தந்தையிடம் பலமுறை கூறியுள்ளது. இதன் அடிப்படையில் பெற்ற மகளை அனம் கொலை செய்திருப்பதாக நம்பப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

Tamilmirror Online || வாகன இறக்குமதி குறித்த புதிய அறிவிப்பு

Next Post

டிங் லிரென் – குகேஷ் 4-வது சுற்றில் இன்று மோதல் | Ding Liren – Gukesh clash in 4th round today

Next Post
டிங் லிரென் – குகேஷ் 4-வது சுற்றில் இன்று மோதல் | Ding Liren – Gukesh clash in 4th round today

டிங் லிரென் - குகேஷ் 4-வது சுற்றில் இன்று மோதல் | Ding Liren - Gukesh clash in 4th round today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin