• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சீன தூதுவரை கடுமையாக சாடிய யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

GenevaTimes by GenevaTimes
November 29, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சீன தூதுவரை கடுமையாக சாடிய யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவினை மாத்திரம் அடிப்படையாக கொண்டு தமிழ்
மக்களின் தீர்வினை சீனா கணிப்பிட முடியாது என யாழ் பல்கலைக்கழக ( University of Jaffna) கலைப்பீட மாணவர்
ஒன்றிய தலைவர் மனோகரன் சோமபாலன் கடுமையாக சாடியுள்ளார்.


அண்மையில் யாழ் (Jaffna) மாவட்டத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் தமிழ் மக்கள்
மாற்றத்திற்கு வாக்களித்து தமது தீர்வு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளனர் என மனோகரன் சோமபாலன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சீன (China) தூதுவருக்கு சிறிய
தெளிவுபடுத்தல் ஒன்றினை வழங்க விரும்புகின்றேன் தமிழ் மக்களை பொறுத்தவரையில்
காணாமாலாக்கபட்டவர்களுக்கான தீர்வுகள் இன்னமும் கிடைக்கவில்லை அரசியல் கைதிகள்
இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.

தமிழ் மக்களின் இனப்படுகொலை

தமிழ் மக்களின் இனப்படுகொலை இன்றுவரை தொடர்ந்து
வருகின்றது. தமிழ் மக்கள் இன்றுவரை அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்டு
வருகின்றார்கள்.

சீன தூதுவரை கடுமையாக சாடிய யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் | Jaffna Uni Condemns Chinese Ambassador

அந்த அடக்குமுறையின் வீரியமும் வெளிப்படுகைகளும்
மாறியிருக்கின்றன தவிர தமிழ் இன்றும் அடக்குமுறைக்கு உட்பட்ட இனமாகவே
இருக்கின்றார்கள் .

இன்று வரை தமிழ் மக்கள் தேசிய இனமாகவே இருக்கிறார்கள்.
அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து கொண்டு தமிழ்
மக்களின் அரசியலை தீர்மானிப்பது எந்தவகையிலும் பொருத்தமற்றது.

தமிழ் மக்களின் அரசியல் அல்ல

வெறுமனே
நாடாளுமன்ற தேர்தல் மட்டும் தமிழ் மக்களின் அரசியல் அல்ல அதையும் தாண்டி
உள்ளது.ஆகவே இது தொடர்பில் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிக தெளிவாக
அதனை குறிப்பிட்டுள்ளது.

சீன தூதுவரை கடுமையாக சாடிய யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் | Jaffna Uni Condemns Chinese Ambassador

ஆகவே இன்றுவரை தமிழ் மக்களின் பிரச்சினை
,காணாமலாக்கபட்டோர் பிரச்சினை இன்றுவரை எமக்கு பிரச்சினையாக உள்ளது.

இந்த
விடயங்கள் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க படவேண்டும் என்பதிலும் உறுதியாக
உள்ளோம்.



கலைப்பீட மாணவர் ஒன்றியம் என்ற வகையில் பெரும்பாலும் தமிழ் மக்களினுடைய நிலை
என்ற வகையிலும் எந்த ஒரு நாடும் எமக்கு எதிரி நாடும் இல்லை நட்பு நாடும் இல்லை
என்பது எங்களுடைய தத்துவமாக இருக்கின்றது.

அதில் நாங்கள் நூறு விகிதம் தெளிவாக
இருக்கின்றோம்.

தமிழ் மக்களினை பொறுத்தவரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பிற்கு
உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள் .

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு
உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள் .கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தான்
இனப்படுகொலை என்பது வெறுமனே உயிர்ரீதியாக மாத்திரமன்றி பண்பாடுரீதியாக
பொருளாதாரரீதியாக மேற்கொள்ளப்படுவது ஆகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

நடிகை சமந்தாவின் தந்தை உயிரிழப்பு | Makkal Osai

Next Post

உ.பி.யின் சம்பாலில் மீண்டும் இணைய சேவை

Next Post
உ.பி.யின் சம்பாலில் மீண்டும் இணைய சேவை

உ.பி.யின் சம்பாலில் மீண்டும் இணைய சேவை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin