• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டிசம்பர் 29-ல் புரோ கபடி இறுதிப் போட்டி | Pro Kabaddi final on December 29

GenevaTimes by GenevaTimes
November 28, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டிசம்பர் 29-ல் புரோ கபடி இறுதிப் போட்டி | Pro Kabaddi final on December 29
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புனே: புரோ கபடி லீக் 11-வது சீசனின் 2-வது கட்ட போட்டிகள் தற்போது நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி அட்டவணையை போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதன்படி இறுதிப்போட்டி வரும் டிசம்பர் 29-ம் தேதி புனேவில் உள்ள பாலேவாடி விளையாட்டு வளாகத்தில் நடைபெறுகிறது.

முன்னதாக டிசம்பர் 26-ம் தேதி பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 27-ம் தேதி அரை இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த ஆட்டங்களும் புனேவிலேயே நடத்தப்படுகிறது.

லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அதேவேளையில் 3 முதல் 6 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் பலப்பழீட்சை நடத்தும். இதில் இருந்து இரு அணிகள் அரை இறுதி சுற்றில் நுழையும்.



Read More

Previous Post

நாடாளுமன்றத்தில் அமளி – இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு | Parliament Winter Session Day 4 both Houses adjourned till 12 p.m.

Next Post

Cibil Score | சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன் வாங்க வேண்டுமா… அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! – News18 தமிழ்

Next Post
Cibil Score | சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன் வாங்க வேண்டுமா… அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! – News18 தமிழ்

Cibil Score | சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன் வாங்க வேண்டுமா... அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin