• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தொடரும் தடை.. காரணம் இதுதான்!

GenevaTimes by GenevaTimes
November 27, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு தொடரும் தடை.. காரணம் இதுதான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, ஊக்கமருந்து தடுப்பு சோதனைக்காக தனது மாதிரியை வழங்க மறுத்ததால் அவருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் இடைநீக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 10ஆம் தேதி தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் நடத்திய ஊக்கமருந்து சோதனைக்கு தனது மாதிரியை வழங்க மறுத்ததற்காக அப்போதே பஜ்ரங் புனியா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிராக அவர், ஊக்க மருந்து தடுப்பு ஒழுங்குமுறை குழுவிடம் மேல்முறையீடு செய்த நிலையில், செப்டம்பர் 20 மற்றும் அக்டோபர் 4 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது.

விளம்பரம்

அதனைத்தொடர்ந்து குழு பிறப்பித்த உத்தரவில், ஊக்கமருந்து சோதனையை வேண்டுமென்றே தவிர்த்தது விதி மீறலாகக் கருதப்படுவதாக கூறி, பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை உறுதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் தடையை தொடர்ந்து, உலக மல்யுத்த நிர்வாகக் குழுவும் பஜ்ரங் புனியாவை இடைநீக்கம் செய்தது.

காலையில் வெறும் வயிற்றில் சப்ஜா தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்.!


காலையில் வெறும் வயிற்றில் சப்ஜா தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்.!

இதனால், அவரால் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதோடு, வெளிநாடுகளில் பயிற்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கவும் முடியாது என தெரியவந்துள்ளது. சக மல்யுத்த வீரர் வினேஷ் போகத்துடன் காங்கிரஸில் இணைந்த பஜ்ரங் புனியா, அகில இந்திய காங்கிரஸின் விவசாயிகள் பிரிவு நிர்வாகியாக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.

Read More

Previous Post

வங்கதேச இந்து தலைவர் கைது விவகாரத்தில் ஐ.நா தலையிட மத்திய அமைச்சர் வலியுறுத்தல் | Arrest of Hindu leader in Bangladesh: Union minister seeks intervention of UN

Next Post

ரூ.10,000 எமர்ஜென்சி லோனை உடனடியாக பெறுவது எப்படி…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

Next Post
ரூ.10,000 எமர்ஜென்சி லோனை உடனடியாக பெறுவது எப்படி…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

ரூ.10,000 எமர்ஜென்சி லோனை உடனடியாக பெறுவது எப்படி...? தெரிஞ்சுக்கலாம் வாங்க...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin