• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு புதிய தலைவர்

GenevaTimes by GenevaTimes
November 26, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு புதிய தலைவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் புதிய தலைவராக நவீன் சூரியாரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொழில் துறைகள், தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அதற்கான நியமன கடிதத்தை வழங்கி வைத்தார்.

குறித்த அமைச்சுடன் இணைந்து, தற்போது செயற்படும் பல்வேறு வரி முறைமைகளை மீள்பரிசீலனை செய்வதன் மூலம் எதிர்வரும் ஆண்டில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் நவீன் சூரியாரச்சி இதன்போது தெரிவித்தார்.

நவீன் சூரியாரச்சி , கொமர்ஷல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் உட்பட பல உயர் பதவிகளை வகித்துள்ளதோடு, சனச அபிவிருத்தி வங்கியின் சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு புதிய தலைவர் appeared first on Thinakaran.

Read More

Previous Post

அடுத்த ஆண்டு மருத்துவ காப்புறுதி கட்டணத்தொகை 40-70 சதவீதம் உயரும் – Malaysiakini

Next Post

வாவ்.. குட் நியூஸ் மக்களே.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிரடி குறைவு.. இதோ இன்றைய நிலவரம்!

Next Post
வாவ்.. குட் நியூஸ் மக்களே.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிரடி குறைவு.. இதோ இன்றைய நிலவரம்!

வாவ்.. குட் நியூஸ் மக்களே.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் அதிரடி குறைவு.. இதோ இன்றைய நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin