• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘புஷ்பா 2’ வியாபார பாணியை பின்பற்றும் ‘கேம் சேஞ்சர்’ | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 26, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
‘புஷ்பா 2’ வியாபார பாணியை பின்பற்றும் ‘கேம் சேஞ்சர்’ | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2024ம் ஆண்டில் எந்தப் படம் ஓடும், எந்தப் படம் ஓடாது என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில முன்னணி நடிகர்களின் படங்கள் வியாபார ரீதியில் நஷ்டமடைந்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த வருடம் ஒரு படம் கூட 500 கோடி வசூலைத் தாண்டவில்லை என்பது மற்றுமொரு அதிர்ச்சி.

நேரடிப் படங்களுக்கே இந்த நிலை என்றால் டப்பிங் படங்களைப் பற்றிச் சொல்ல வேண்டாம். இருந்தாலும் சில டப்பிங் படங்கள் குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துள்ளன.

அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் தமிழகத்திலும் வெளியாக உள்ளது. 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை வெளியிட உள்ளார்கள். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் டிஸ்ட்டிரிபியூஷன் முறையில் படத்தை இங்கு வெளியிடுகிறது.

தற்போது அதே பாணியில்தான் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தையும் வெளியிட உள்ளார்களாம். இதன் மூலம் படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் அதன் ‘ரிஸ்க்’ தயாரிப்பாளரை மட்டுமே சாரும். பொங்கலுக்கு தமிழ்ப் படங்களும் வெளியாகும் என்பதால் இப்போதே வியாபாரத்தை பேசி முடித்துவிட்டார்களாம்.

Previous articleBeri makan anjing, pemilik restoran dapat sambutan hangat



Read More

Previous Post

இம்ரான் கான் ஆதரவாளர்கள் பேரணியில் மோதல்; போர்க்களமாக மாறிய இஸ்லாமாபாத் – 5 பேர் பலி | 5 killed in Pak as Imran Khan’s supporters march to Islamabad, clash with police

Next Post

இந்தியாவை தொடர்ந்து சீனாவிற்கான அநுரவின் நகர்வு

Next Post
இந்தியாவை தொடர்ந்து சீனாவிற்கான அநுரவின் நகர்வு

இந்தியாவை தொடர்ந்து சீனாவிற்கான அநுரவின் நகர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin