• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் ராஜினாமா – தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பு | Nana Patole resigning as Maharashtra Congress leader after election defeat

GenevaTimes by GenevaTimes
November 25, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் ராஜினாமா – தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பு | Nana Patole resigning as Maharashtra Congress leader after election defeat
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நானா படோல் விலகி உள்ளார்.

மகாராஷ்டிராவின் கோந்தியா பகுதியை சேர்ந்த நானா படோல் ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டில் பாஜகவில் அவர் இணைந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் அவர் மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமானார். கடந்த 2021-ம் ஆண்டில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவராக நானா படோல் பதவியேற்றார். அவரது தலைமையில் காங்கிரஸ் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக கடந்த மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிராவின் 17 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 13 தொகுதிகளைக் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நானா படோலின் கை ஓங்கி இருந்தது. கூட்டணி கட்சித் தலைவர்கள் சரத் பவார், உத்தவ் தாக்கரேவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க அவர் மறுத்தார். இதனால் கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு நானா படோல் செய்தியாளர்களிடம் கூறும்போது, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும் என்று தெரிவித்தார். இதற்கு சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்தச் சூழலில் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மொத்தம் 103 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நானா படோல் விலகி உள்ளார். எனினும் அவரது ராஜினாமாவை ஏற்க கட்சி தலைமை மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



Read More

Previous Post

Tamilmirror Online || வழிமுறைகளை உருவாக்க முயற்சிகள் வேண்டும்

Next Post

ராஜஸ்தான் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கிய 13 வயது ப்ளேயர் – யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?  | Who is Vaibhav Suryavanshi the 13year-old picked by Rajasthan Royals for Rs 1.10 crore explained

Next Post
ராஜஸ்தான் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கிய 13 வயது ப்ளேயர் – யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?  | Who is Vaibhav Suryavanshi the 13year-old picked by Rajasthan Royals for Rs 1.10 crore explained

ராஜஸ்தான் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கிய 13 வயது ப்ளேயர் - யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?  | Who is Vaibhav Suryavanshi the 13year-old picked by Rajasthan Royals for Rs 1.10 crore explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin