• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உத்தவ் பிரிவு சிவசேனா சட்டமன்ற கட்சித் தலைவராக ஆதித்ய தாக்கரே தேர்வு | Aaditya Thackeray elected Shiv Sena (UBT) legislature party leader

GenevaTimes by GenevaTimes
November 25, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
உத்தவ் பிரிவு சிவசேனா சட்டமன்ற கட்சித் தலைவராக ஆதித்ய தாக்கரே தேர்வு | Aaditya Thackeray elected Shiv Sena (UBT) legislature party leader
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: சிவசேனா (உத்தவ் தாக்கரே) சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்யா தாக்கரே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 95 தொகுதிகளில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) போட்டியிட்டது. இதில், 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வோர்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் மும்பையில் உள்ள கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்பாதாஸ் தன்வே, “சிவசேனாவின் (யுபிடி) சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் உத்தவ் தாக்கரேவின் இல்லமான ‘மாதோஸ்ரீ’யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாஸ்கர் ஜாதவ் சட்டப் பேரவைத் தலைவராகவும், சுனில் பிரபு தலைமை கொரடாவாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இரு அவைகளின் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்ய தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.



Read More

Previous Post

Tamilmirror Online || வெசாகில் துஷ்பிரயோகம்: நபருக்கு கடூழிய சிறை

Next Post

IPL Auction Updated Purse: ஐபிஎல் 2025 ஏலம்: ஒவ்வொரு உரிமையாளருக்கும் எவ்வளவு பட்ஜெட் மீதமுள்ளது?

Next Post
IPL Auction Updated Purse: ஐபிஎல் 2025 ஏலம்: ஒவ்வொரு உரிமையாளருக்கும் எவ்வளவு பட்ஜெட் மீதமுள்ளது?

IPL Auction Updated Purse: ஐபிஎல் 2025 ஏலம்: ஒவ்வொரு உரிமையாளருக்கும் எவ்வளவு பட்ஜெட் மீதமுள்ளது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin