07

அமெரிக்கா: ஜூலை 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, 336 மில்லியன் மக்கள் தொகையுடன், உலகின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது. கருவுறுதல் விகிதம் குறைவாக இருப்பதால், ஐக்கிய மாகாணங்களின் மக்கள் தொகை வளர்ச்சி முதன்மையாக குடியேற்றம் காரணமாகும். 2100ஆம் ஆண்டு வாக்கில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அவர்களின் எண்ணிக்கையில் அதிக வளர்ச்சி இருக்காது என்று கணிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஐநா மக்கள் தொகைப் பிரிவால் கணிக்கப்பட்டுள்ளபடி, 2100ஆம ஆண்டில் அமெரிக்காவின் மக்கள் தொகை 394 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
