• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து உச்சத்தில் முருங்கைக்காய் விலை | Drumstick prices at peak in koyambedu

GenevaTimes by GenevaTimes
November 25, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து உச்சத்தில் முருங்கைக்காய் விலை | Drumstick prices at peak in koyambedu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. மொத்த விலையில் கிலோ ரூ.80-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.250 வரையும் விற்கப்பட்டு வருகிறது.

சாம்பாரில் வாசனையை கூட்டுவதில் முருங்கைக்காய்க்கு நிகர் வேறு இல்லை. அத்துடன், வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் நிறைந்ததாக முருங்கைக்காய் உள்ளது. அதனால் காய்கறி வாங்கச் செல்லும் இல்லத்தரசிகளின் முதல் தேர்வாக முருங்கைகக்காய் உள்ளது.

கிலோ ரூ.10 வரை வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக முருங்கைக்காய் விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் முதல் மொத்த விலையில் கிலோ ரூ.80 ஆகவும், சில்லறை விற்பனையில் ரூ.250 வரையும் விற்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தைகளில் கிலோ ரூ.300 வரை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான கேரட் ரூ.50, நூக்கல் ரூ.45, பெரிய வெங்காயம் ரூ.40, அவரைக்காய் ரூ.35, பீன்ஸ், சாம்பார் வெங்காயம் தலா ரூ.30, தக்காளி ரூ.28, உருளைக்கிழங்கு, முள்ளங்கி தலா ரூ.25, வெண்டைக்காய் ரூ.20, பாகற்காய் ரூ.15, முட்டைகோஸ் ரூ.13, புடல்கா்ய் கத்தரிக்காய் தலா ரூ.10 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருப்பது தொடர்பாக காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரு வாரங்களாக கனமழையும், பனிப்பொழிவுரம் இருந்து வருகிறது. சூரிய வெளிச்சமும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக முருங்கைக்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. அதன்காரணமாக விலை உயர்ந்துள்ளது’’ என்றனர்.



Read More

Previous Post

தமிழர்களின் நீண்ட நாள் ஏக்கம்… பதிலாக அமைந்த சி.எஸ்.கேவின் இரண்டு தேர்வு! – News18 தமிழ்

Next Post

அடுத்த மாதம் முதல் பினாங்கு -சென்னை நேரடி விமான சேவை ஆரம்பம் – IndiGo | Makkal Osai

Next Post
அடுத்த மாதம் முதல் பினாங்கு -சென்னை நேரடி விமான சேவை ஆரம்பம் – IndiGo | Makkal Osai

அடுத்த மாதம் முதல் பினாங்கு -சென்னை நேரடி விமான சேவை ஆரம்பம் - IndiGo | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin