• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

19 மாதக் குழந்தைக்கு காயம் விளைவித்ததாக பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
November 24, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
19 மாதக் குழந்தைக்கு காயம் விளைவித்ததாக பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மூவார்:

19 மாத ஆண் குழந்தையை அலட்சியப்படுத்தி, காயம் ஏற்படுத்தியதாக, குழந்தை பராமரிப்பாளர் ஒருவருக்கு எதிராக இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

50 வயதான டான் கெக் சின், என்ற குறித்த குழந்தை பராமரிப்பாளருக்கு எதிரான குற்றச்சாட்டு, நீதிபதி நாரிமன் பதுருதின் முன்நிலையில் வாசிக்கப்பட்டபோது, அவர் அதனை மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த அக்டோபர் 31 அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தாமான் பாகோ ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் அந்த ஆண் குழந்தையை காயப்படுத்தியதாக டான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவருக்கு எதிராக குழந்தைச் சட்டத்தின் பிரிவு 31(1)(a) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது RM50,000 அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், குழந்தையை அந்தப் பராமரிப்பாளரிடம் இருந்து எடுத்து வந்தபோது குழந்தையின் வலது கண் வீங்கியிருப்பதையும், இரு காதுகளிலும் காயங்கள் இருந்ததையும் கண்டனர்.

பின்னர் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பில் குழந்தை பராமரிப்பாளரிடம் வினவியபோது, தனது மேற்பார்வையில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தை விழுந்ததாக டான் கூறினார்.

குழந்தை ஒரு நாற்காலியின் மீது ஏறி அதிலிருந்து குதித்து, மேசையில் தலையைத் தாக்கியதாக அவர் கூறினார்.

இவ்வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் RM7,000 ஜாமீனை வழங்கிய நீதிமன்றம், வழக்கை மீண்டும் செவிமடுக்க ஜனவரி 7 ஆம் தேதியை நிர்ணயித்தது.

The post 19 மாதக் குழந்தைக்கு காயம் விளைவித்ததாக பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

சதம் விளாசிய கோலி, ஜெய்ஸ்வால் – 487 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா | IND vs AUS பெர்த் டெஸ்ட் | Kohli century Jaiswal scores 161 runs team India declared in perth test

Next Post

ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம்

Next Post
ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம்

ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin