இந்த தீ விபத்தில் 6 குடிசைகள் சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீ விபத்தில் யாருக்கும் காயம் எதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
மின்கசிவு காரணமாக தீவிபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர்கள் மேலும் கூறினர்.

