• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த யாழ் இளைஞர்

GenevaTimes by GenevaTimes
November 23, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த யாழ் இளைஞர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பதுளை(Badulla) பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கொத்தலாவல பல்கலைக்கழகத்தை சேர்ந்த யாழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று(23.11.2024) அதிகாலை உயிரிழந்துள்ளார்.



யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த யாழ். இந்துக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துச் சம்பவம்


கடந்த 1ஆம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கனை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்ததுடன் பேருந்தில் சென்ற சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர்.

பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த யாழ் இளைஞர் | Badulla Bus Accident Jaffna Student Died



இதன்போது, காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதிகரித்த உயிரிழப்பு



இந்நிலையில், படுகாயமடைந்திருந்த யாழ் இளைஞன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும் இன்று(23) அதிகாலை 5:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த யாழ் இளைஞர் | Badulla Bus Accident Jaffna Student Died



அதன்படி, பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இவருடன் ஐந்தாக அதிகரித்துள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அசைவம் சாப்பிட்ட பிறகு வீட்டில் விளக்கேற்றலாமா ? | Makkal Osai

Next Post

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் என்ன? – நேரலை

Next Post
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் என்ன? – நேரலை

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் என்ன? - நேரலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin