தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில், பழங்கள் விற்கும் வர்த்தகர்களுக்கும் பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர் சங்க உறுப்பினர்களுக்குமிடையே நேற்று முன்தினம் (21) ஏற்பட்ட பிரச்சினையால், அங்கு அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த பொருளாதார மத்திய நிலையத்துக்குள் வாகன போக்குவரத்து தொடர்பாக ஒழுங்கு செய்யப்பட்ட, புதிய வாகன பேக்குவரத்து விதிகள் காரணமாக இந்த குழப்பநிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், பொலிஸாரின் தலையீட்டுடன் இப் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அக்குறணை குறூப் நிருபர்
The post தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் அமைதியின்மை appeared first on Thinakaran.
