பூசா ரயில் நிலையத்திற்கு அருகில் காலியில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், காலை நேரத்தில் இயக்கப்படும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. R

&w=1200&resize=1200,675&ssl=1)