• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரதி அமைச்சர்கள் 29 பேர் நியமனம்

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in இலங்கை
Reading Time: 4 mins read
0
பிரதி அமைச்சர்கள் 29 பேர் நியமனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


– மொஹமட் முனீர் முலப்பர்: தேசிய ஒருமைப்பாடு
– சுந்தரலிங்கம்: பிரதீப் பெருந்​தோட்ட, சமூக உட்கட்டமைப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின்  செயலாளர்  கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.

01 பேராசிரியர் அனில் ஜயந்த பெனாண்டோ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்
02 நாமல் கருணாரத்ன விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர்
03 வசந்த பியதிஸ்ஸ கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்
04 நலின் ஹேவகே தொழிற்கல்வி பிரதி அமைச்சர்
05 ஆர். எம். ஜயவர்தன வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்
06 கமகெதர திசாநாயக்க புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர்
07 டி. பீ. சரத் வீடமைப்பு பிரதி அமைச்சர்
08 ரத்ன கமகே கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர்
09 மஹிந்த ஜயசிங்க தொழில் பிரதி அமைச்சர்
10 அருண ஜயசேகர பாதுகாப்பு பிரதி அமைச்சர்
11 அருண் ஹேமச்சந்திர வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்
12 அன்டன் ஜயகொடி சுற்றாடல் பிரதி அமைச்சர்
13 மொஹமட் முனீர் முலப்பர் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்
14 பொறியியலாளர் எரங்க வீரரத்ன டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்
15 எரங்க குணசேகர இளைஞர் விவகார பிரதி அமைச்சர்
16 சதுரங்க அபேசிங்க கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர்
17 பொறியியலாளர் ஜனித் ருவன் கொடித்துவக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர்
18 நாமல் சுதர்சன பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர்
19 ருவன் செனரத் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர்
20 கலாநிதி பிரசன்ன குமார குணசேன போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்
21 டொக்டர் ஹன்சக விஜேமுனி சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர்
22 உபாலி சமரசிங்க கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்
23 ருவன் சமிந்த ரணசிங்க சுற்றுலா பிரதி அமைச்சர்
24 சுகத் திலகரத்ன விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்
25 சுந்தரலிங்கம் பிரதீப் பெருந்​தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்
26 சட்டத்தரணி சுனில் வட்டகல பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர்
27 கலாநிதி மதுர செனவிரத்ன கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர்
28 கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
29 கலாநிதி சுசில் ரணசிங்க காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

21 பேர் கொண்ட புதிய அமைச்சரவை உத்தியோகபூர்வ விடய தானங்கள்

The post பிரதி அமைச்சர்கள் 29 பேர் நியமனம் appeared first on Thinakaran.

Read More

Previous Post

குறைந்த திருப்பிச் செலுத்தும் படிப்புகளுக்கான நிதியை நிறுத்த எந்தத் திட்டமும் இல்லை – PTPTN தலைவர் – Malaysiakini

Next Post

“இந்தியா… உலகின் ஆன்மிகத் தலைநகரம், தெய்வீகத்தின் தொட்டில்!” – ஜக்தீப் தன்கர் | India is the spiritual capital of the world; Cradle of Divinity: Jagdeep Thankar

Next Post
“இந்தியா… உலகின் ஆன்மிகத் தலைநகரம், தெய்வீகத்தின் தொட்டில்!” – ஜக்தீப் தன்கர் | India is the spiritual capital of the world; Cradle of Divinity: Jagdeep Thankar

“இந்தியா... உலகின் ஆன்மிகத் தலைநகரம், தெய்வீகத்தின் தொட்டில்!” - ஜக்தீப் தன்கர் | India is the spiritual capital of the world; Cradle of Divinity: Jagdeep Thankar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin