• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விசுவமடுவில் உள்ள தேராவில் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று (21.11.2024) பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி மாவீரர் துயிலுமில்லங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரியபரந்தன் வட்டாரக் கிளையினரின் ஏற்பாட்டில்
அந்த வட்டாரத்துக்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக்
கெளரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.


இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு மாவீரர்களின் பெற்றோர்
மற்றும் உரித்துடையோரைக் கெளரவித்து உரையாற்றினார்.

Read More

Previous Post

ஆந்திராவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்துக் குடும்பங்களுக்கும் வீடு! | Makkal Osai

Next Post

ஆம் ஆத்மியில் காங்., பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

Next Post
ஆம் ஆத்மியில் காங்., பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

ஆம் ஆத்மியில் காங்., பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin