• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது ஒரு பவுன் தங்கம் | Again Rs.57 thousand was crossed for 8 grams

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
மீண்டும் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது ஒரு பவுன் தங்கம் | Again Rs.57 thousand was crossed for 8 grams
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.57,000-த்தை தாண்டியது. ஒரு பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.57,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை இறங்குமுகமாக காணப்பட்டு வந்தது. பவுனுக்கு ரூ.3,000 வரை குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் விலை உயர்ந்து வருகிறது.

கடந்த 20-ம் தேதி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,115 ஆக இருந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.56,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று மீண்டும் ரூ.57,000-த்தை தாண்டியது. 22 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.57,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.7,145-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.61,200 ஆக இருந்தது.

அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.101 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது. தங்கம் விலை உயர்வு குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமாரிடம் கேட்டபோது, ” தங்கத்தின் தேவை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர முக்கியக் காரணம் ஆகும். வரும் நாட்களில் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக காணப்படும்” என்றார்.



Read More

Previous Post

கடந்த 77 ஆண்டுகளில் ஒரே வெற்றி… கவலையளிக்கும் இந்தியாவின் மோசமான சாதனை! – News18 தமிழ்

Next Post

Adani: ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகளே!’ – அதானி குழுமத்தின் அறிக்கை கூறுவதென்ன?! | ‘Innocent unless and until proven guilty’ – Says Adani Group Statement

Next Post
Adani: ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகளே!’ – அதானி குழுமத்தின் அறிக்கை கூறுவதென்ன?! | ‘Innocent unless and until proven guilty’ – Says Adani Group Statement

Adani: 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகளே!' - அதானி குழுமத்தின் அறிக்கை கூறுவதென்ன?! | 'Innocent unless and until proven guilty' - Says Adani Group Statement

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin