• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Adani : 'அதானியும் மோடியும் கூட்டு… அதானியை கைதுசெய்ய வேண்டும்' – ராகுல் காந்தி கூறுவது என்ன?!

GenevaTimes by GenevaTimes
November 21, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
Adani : 'அதானியும் மோடியும் கூட்டு… அதானியை கைதுசெய்ய வேண்டும்' – ராகுல் காந்தி கூறுவது என்ன?!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘சோலார் ஒப்பந்தத்திற்காக அதானி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார்… போலி அறிக்கைகள் மூலம் அமெரிக்கா மற்றும் உலக முதலீட்டாளர்களிடமிருந்து அதானி நிதி பெற்றுள்ளார்’ என்று அமெரிக்கா அதானியின் மீது குற்றம்சாட்டியுள்ளது. குற்றத்திற்கான ஆதாரங்களும் இருக்கிறது என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்தக் குற்றச்சாட்டின் மூலமாக இந்திய மற்றும் அமெரிக்க சட்டத்தை அதானி மீறியுள்ளது, வெளிச்சமாகியுள்ளது. இருந்தும், அதானி இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியத்தை தருகிறது.

இங்கு முதலமைச்சர்கள் மற்றும் பலரை சிறையில் அடைக்கிறார்கள். ஆனால், ரூ.2000 கோடி ஊழல் செய்தவர் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் இருக்கிறார்.

அதானியை இந்திய பிரதமர் பாதுகாக்கிறார். இதன் மூலம், இருவரும் ஊழலில் கூட்டு என்பது தெளிவாக தெரிகிறது.

அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் மற்றும் அவரது பாதுகாவலர் ஆன மாதபி பூரி புச்சை விசாரிக்க வேண்டும்… பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்றத்தில் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வளவு நடந்தும் அதானி கைது செய்யப்படமாட்டார் என்று அனைவருக்கும் தெரியும். இதற்கு காரணம், இந்திய பிரதமர் அதானியை காப்பாற்றி வருவது ஆகும். அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் வரை, இருவருமே இந்தியாவில் பத்திரமாக இருப்பார்கள்” என்று பேசியுள்ளார்.

Adani: ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்தாரா அதானி..! அமெரிக்க நீதிமன்றம் விசாரணை ஏன்? விரிவான தகவல்கள்!

Read More

Previous Post

Gautam Adani | லஞ்சப் புகாரில் பிடிவாரண்ட்.. ஒரு மணி நேரத்தில் ரூ.2,00,000,00,00,000 இழந்த அதானி! – News18 தமிழ்

Next Post

தம்பதிகளிடையே குழந்தை இல்லாத போக்கு கவலைக்குரியது – நோரைனி – Malaysiakini

Next Post
தம்பதிகளிடையே குழந்தை இல்லாத போக்கு கவலைக்குரியது – நோரைனி – Malaysiakini

தம்பதிகளிடையே குழந்தை இல்லாத போக்கு கவலைக்குரியது – நோரைனி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin