• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பெண்களுக்கு சூப்பர் தகவல்.. இந்த திட்டத்துல சேமித்தால் டபுள் மடங்கு லாபம்!

GenevaTimes by GenevaTimes
March 12, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பெண்களுக்கு சூப்பர் தகவல்.. இந்த திட்டத்துல சேமித்தால் டபுள் மடங்கு லாபம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எந்த வங்கியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தேடி கொண்டிருப்பவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எஃப்டியை விட அதிக வட்டி தரும் இந்த திட்டத்தின் பயன்களை தெரிந்து கொள்ளலாம்.

மகளிர் மேன்மையை உறுதிப்படுத்தும் விதமாக அஞ்சல் துறை மூலம் ‘மகளிர் மதிப்பு திட்டம்-2023’ எனும் மகளிர் மேன்மை மதிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இந்த திட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் என அனைத்து மகளிரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்

விளம்பரம்

இதில் சேர குறைந்தபட்ச தொகை ரூ.1,000 மட்டுமே. அதிகபட்ச தொகை ரூ.2 லட்சம் வரை செலுத்தலாம். ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஒரு கணக்கு மற்றும் அடுத்த கணக்குக்கான இடைவெளி 3 மாத காலமாகும். இத்திட்டத்தில் செலுத்தப்பட்ட முதலீட்டுக்கு காலாண்டுக்கு ஒருமுறை கூட்டுவட்டி 7.5 சதவீதம் அதே கணக்கில் சேர்க்கப்படும். இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் மட்டுமே ஆகும்.

மேலும், ஓராண்டுக்கு பிறகு இருப்புத்தொகையில் 40 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கி 6 மாதங்கள் கழித்து முன்முதிர்வு செய்தால் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் 5.5 சதவீதம் முதலீட்டு தொகையுடன் கிடைக்கும். இந்த திட்டம் தொடங்குவதற்கு அருகில் உள்ள அஞ்சலகத்திலேயே சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விளம்பரம்

இதற்கு தேவையான ஆவணங்கள் ஏற்கனவே அஞ்சலத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் திட்டத்திற்கு உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தாலே போதுமானதாகும். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டை,ஃபான் கார்டு எண் ஆகியவற்றின் ஜெராக்ஸ் அத்துடன் இரண்டு ஃபோட்டோ இவை மட்டுமே தேவையான ஆவணங்கள் ஆகும்.

பெண்கள், தங்கத்தை மட்டுமே பாதுகாப்பான முதலீடாக கருதக் கூடாது மற்ற திட்டங்களிலும் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்டது தான் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம். கடந்த 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மகிளா சம்மான் சேமிப்பு திட்டம், பெண்களுக்கான குறுகிய கால சேமிப்பு திட்டம். இந்த திட்டம் வரும் 2025 மார்ச் 31 உடன் முடிகிறது. மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் வங்கிகளின் FDஇல் கிடைப்பதை விட அதிக வட்டி கிடைக்கிறது. அதாவது ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.

விளம்பரம்

வெறும் 2 வருடங்களில் எந்த வங்கியும் இவ்வளவு அதிகமான வட்டியை வழங்காது. அதனால் உங்களுக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும்.

ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?

நீங்கள் ரூ.2,00,000 இந்த மார்ச் 1ஆம் தேதி முதலீடு செய்கிறீர்கள் என்றால். 2 ஆண்டுகளில் இதன் வட்டியோடு சேர்த்து இந்த பணம் மொத்தமாக ரூ.2,32,044ஆக உயர்ந்திருக்கும். ரூ.2 லட்சத்திற்கு 2 ஆண்டுகளில் 32,044 ரூபாய் வட்டி கிடைக்கிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

ஐபிஎல் போட்டிக்காக சொந்த நாட்டையே எதிர்க்கும் பீட்டர்சன்.. ட்வீட்டால் சர்ச்சை – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில்… பிரதமர் மோடி திறந்துவைப்பு

Next Post
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில்… பிரதமர் மோடி திறந்துவைப்பு

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில்... பிரதமர் மோடி திறந்துவைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin