• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2025 New Year Calendar: சிங்கப்பூர் நகை கடையில் நம்ம ஊர் காலண்டர்கள்… 2025 புத்தாண்டு காலண்டர் ரெடி…

GenevaTimes by GenevaTimes
November 19, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
2025 New Year Calendar: சிங்கப்பூர் நகை கடையில் நம்ம ஊர் காலண்டர்கள்… 2025 புத்தாண்டு காலண்டர் ரெடி…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பட்டாசு மற்றும் அச்சு தொழிலுக்கு பெயர் போன சிவகாசியில் அச்சு தொழில் சார்ந்த பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த சீசனாக புதிய காலண்டர் தயாரிக்கும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது.

தீபாவளி சீசனை ஒட்டி ஆடி மாதம் தொடங்கும் காலண்டர் தயாரிப்பு பணி தீபாவளிக்கு பின்னர் வேகமெடுக்க‌ தொடங்குகிறது. கட்சி ஆர்டர்கள் , வணிக நிறுவன ஆர்டர்கள் என ஒன்றன் பின் ஒன்றாக வர காலண்டர் தயாரிப்பு பணி புத்தாண்டையும் தாண்டி பொங்கல் வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே வேகத்தில் காலண்டர் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொங்கல் வரை காலண்டர் தயாரிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

இது பற்றி காலண்டர் தயாரிப்பாளர் ரவி பேசுகையில், அக்டோபர் மாதம் முதல் காலண்டர் தயாரிப்பு வேலை நடைபெற்று வருகிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டை விட 15 முதல் 20 சதவிகிதம் வரை காலண்டர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. காலண்டர் அட்டை தற்போது ஓரளவு கிடைக்கிறது. அதற்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் காலண்டர் விலை ஏற வாய்ப்பு உள்ளது என்றார்.

இதையும் வாசிக்க: Kalai Vizha 2024: பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டி‌கள்… போட்டிக்கு ரெடியா…

விளம்பரம்

இந்தியாவின் அச்சு தேவையை சிவகாசி 70சதம் பூர்த்தி செய்யும் நிலையில், இங்கு தயார் செய்யப்பட்டு வரும் காலண்டர்கள் தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்களின் வணிகத்திற்கு சிவகாசி காலண்டர்களை பயன்படுத்த விரும்பும் காரணத்தால் வெளிநாடுகளும் காலண்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.

Read More

Previous Post

“அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால்…” – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஓபன் டாக் – News18 தமிழ்

Next Post

காஞ்சனவின் பெயர் முன்மொழிவு

Next Post
காஞ்சனவின் பெயர் முன்மொழிவு

காஞ்சனவின் பெயர் முன்மொழிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin