• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரூ. 7 1/2 கோடியுடன் தப்பிச் சென்ற நிறுவன சாரதி

GenevaTimes by GenevaTimes
November 19, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரூ. 7 1/2 கோடியுடன் தப்பிச் சென்ற நிறுவன சாரதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


– கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்
கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் ரூ. 7 1/2 கோடி பெறுமதியான பணத்தை நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனமொன்றில் கொண்டு சென்றுள்ளனர்.

ஊழியர்கள் வாகனத்திலிருந்து வெளியே இறங்கியவேளையில் வாகனத்தின் சாரதியாக கடமையாற்றிய சந்தேகநபர் வாகனத்திலிருந்த ரூ. 7 1/2 கோடியை கொள்ளையிட்டு, பணத்துடன் அதே வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
‌
இதன்பின்னர்‌, குறித்த வாகனம்‌ கம்பஹா – உக்கல்பொட பிரதேசத்தில்‌ கைவிடப்பட்ட நிலையில்‌ பொலிஸாரால்‌ மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணத்துடன் தப்பிச்‌ சென்ற நிறுவன சாரதியையும், மோட்டார் சைக்கிளை தந்து கொள்ளை சம்பவத்திற்கு உதவிய மற்றுமொரு சந்தேகநபரையும் ‌கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின்‌ உதவியை நாடியுள்ளனர்.

இதற்கமைய, அவர்களின்‌ புகைப்படங்களை ஊடகங்களில்‌ வெளியிட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இது தொடர்பில்‌ தகவல்‌ வழங்குவதற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்களையும்‌ அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் 071 – 8591608 மற்றும் 071 – 8591610 ஆகிய தொலைப்பேசி இலக்கங்கள் வாயிலாக தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post ரூ. 7 1/2 கோடியுடன் தப்பிச் சென்ற நிறுவன சாரதி appeared first on Thinakaran.

Read More

Previous Post

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்.. விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!

Next Post

மீண்டும் ஆரம்பம் ஆகிடுச்சி.. இன்றும் உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் கிடு கிடு உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

Next Post
மீண்டும் ஆரம்பம் ஆகிடுச்சி.. இன்றும் உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் கிடு கிடு உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

மீண்டும் ஆரம்பம் ஆகிடுச்சி.. இன்றும் உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் கிடு கிடு உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin