சிங்கப்பூரில், தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் மீது சூடான எண்ணெயை ஊற்றிய 21 வயதான பெண்ணுக்கு 7 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

