07
SBI 444 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட்: பொது குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் மதிப்பிடப்பட்ட வட்டியாக ரூ.91,335.39 கிடைக்கும். முதிர்வு காலத்தில் நீங்கள் ரூ.10,91,335.39 பெற்றுக் கொள்ளலாம். அதேபோன்று, மூத்த குடிமக்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் மதிப்பிடப்பட்ட வட்டியாக ரூ.97,870.42 கிடைக்கும். முதிர்வு காலத்தில் நீங்கள் ரூ.10,97,870.42 பெற்றுக் கொள்ளலாம்.


