• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காபுல்,ஆப்கானிஸ்தான் நாட்டின் படக்ஷன் மாகாணம் பைசாபாத் நகர் நோக்கி நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 8 பேர் பயணித்தனர்.கோக்சா ஆறு அருகே மலைப்பாங்கான பகுதியில் இரவு பயணித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleஅவதூறு வழக்கு: நடிகை கஸ்தூரி கைது



Read More

Previous Post

BSNL-ன் அசர வைக்கும் அதிரடி சேவை! 500-க்கும் மேற்பட்ட நேரடி சேனல்களை பார்க்கலாம்.. முழு விவரம் இதோ!

Next Post

முர்து பெனாண்டோ பிரதம நீதியரசர் ஆகிறார்

Next Post
முர்து பெனாண்டோ பிரதம நீதியரசர் ஆகிறார்

முர்து பெனாண்டோ பிரதம நீதியரசர் ஆகிறார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin