• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஒடிசா சாம்பியன் | Senior Hockey Nationals: Odisha thumps Haryana

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஒடிசா சாம்பியன் | Senior Hockey Nationals: Odisha thumps Haryana
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 17 Nov, 2024 02:59 AM

Published : 17 Nov 2024 02:59 AM
Last Updated : 17 Nov 2024 02:59 AM

14-வது தேசிய சீனியர் ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வென்ற ஒடிசா அணிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார்.

சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னை எழும்பூரில்உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வந்தது. 31 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரின் இறுதிப் போட்டியில்நேற்று ஒடிசா – ஹரியானா அணிகள் மோதின.இதில் ஒடிசா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி சார்பில் லக்ரா ஷில்லானந்த் ஹாட்ரிக் கோல் (48, 57 மற்றும் 60-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். ரஜத் ஆகாஷ் திர்கே (11-வது நிமிடம்), லக்ரா பிரதாப் (39-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல்அடித்தனர். தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பில் ஒடிசா அணி பட்டம்வெல்வது இதுவே முதன்முறை யாகும். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உத்தரபிரதேச அணி 2-1 என்ற கோல் கணக்கில் மணிப்பூரை தோற்கடித்தது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US



தவறவிடாதீர்!




Read More

Previous Post

பிஹாரில் உயிரிழந்தவர்களின் உரிம துப்பாக்கி அரசிடம் ஒப்படைக்கப்படுவதில்லை: சட்டவிரோத நடவடிக்கைக்கு விற்பதாக புகார் | In Bihar, the gun license of the deceased is not handed over to the government

Next Post

BSNL-ன் அசர வைக்கும் அதிரடி சேவை! 500-க்கும் மேற்பட்ட நேரடி சேனல்களை பார்க்கலாம்.. முழு விவரம் இதோ!

Next Post
BSNL-ன் அசர வைக்கும் அதிரடி சேவை! 500-க்கும் மேற்பட்ட நேரடி சேனல்களை பார்க்கலாம்.. முழு விவரம் இதோ!

BSNL-ன் அசர வைக்கும் அதிரடி சேவை! 500-க்கும் மேற்பட்ட நேரடி சேனல்களை பார்க்கலாம்.. முழு விவரம் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin