தென் ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்நீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, டோனோவன் ஃபெரைரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ யான்சன், ஹென்ரிச் கிளாசன், பேட்ரிக் க்ரூகர், கேஷவ் மகராஜ், டேவிட் மில்லர், மிஹ்லாலி எம்போங்வானா, நகாபா பீட்டர், ரியான் ரிக்கெல்டன், ஆண்டிலே சிமெலேன், லுத்தோ சிபாம்லா (3 மற்றும் 4 வது டி20 போட்டிகள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

