• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘கம்பீர் குணம் அறிந்ததுதான்; கோலி எழுச்சி காண்பார்’ – ரிக்கி பாண்டிங் | am aware of Gambhir s character Kohli will back to form Ponting

GenevaTimes by GenevaTimes
November 13, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘கம்பீர் குணம் அறிந்ததுதான்; கோலி எழுச்சி காண்பார்’ – ரிக்கி பாண்டிங் | am aware of Gambhir s character Kohli will back to form Ponting
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெல்போர்ன்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குணம் குறித்து நான் அறிவேன்; ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி எழுச்சி காண்பார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

அண்மையில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து நேர்காணல் ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருந்தார். அது குறித்து கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ‘பாண்டிங் ஆஸ்திரேலிய அணி குறித்து கவலை கொள்ளட்டும். இந்திய அணி குறித்து பேசுவது அவருக்கு அவசியமில்லை’ என கம்பீர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய ஊடக நிறுவனத்திடம் அண்மையில் பாண்டிங் தெரிவித்தது: எனது கருத்தை அடுத்து வெளியான ரியாக்‌ஷன் எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது. இது குறித்து கம்பீர் பேசியதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் அவர் குணம் என்னவென்று நான் அறிவேன். டெல்லி கேபிடல்ஸ் அணியில் அவருக்கு நான் பயிற்சி அளித்துள்ளேன்.

நான் கோலியின் ஆட்டம் குறித்து சொன்னது இதுதான். கோலி குறித்த செய்தி ஒன்று எனது கவனத்துக்கு வந்தது. அதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் இரண்டு சதங்களை மட்டுமே கோலி பதிவு செய்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது எனக்கு கவலை அளித்தது. ஆஸ்திரேலிய மண்ணில் அவர் எழுச்சி காண்பார் என்று சொல்லி இருந்தேன். ஆனால், எனது கருத்து வேறு வகையில் எடுத்து செல்லப்பட்டுள்ளது. கோலிக்கும் சதம் பதிவு செய்ய முடியவில்லை என்ற கவலை இருக்கும். இவ்வாறு பாண்டிங் தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

நடிகர் விஜய்யின் தவெக கட்சியுடன் கூட்டணியா.. என்ன சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

Next Post

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

Next Post
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin