• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓ.டி.டியில் வெளியாகும் ‘ஏலியன்: ரோமுலஸ்’ ஹாரர் படம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 13, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஓ.டி.டியில் வெளியாகும் ‘ஏலியன்: ரோமுலஸ்’ ஹாரர் படம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் ஹாரர் படம் ‘ஏலியன்: ரோமுலஸ்’. இந்த படத்தினை ‘ஈவில் டெட் மற்றும் டோண்ட் ப்ரீத்’ படங்களை இயக்கிய பெடே அல்வாரெஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ளார். மேலும் கெய்லி ஸ்பேனி, இசபெலா மெர்சிட், ஸ்பைக் பியர்ன் மற்றும் ஐலீன் வு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் ஐமேக்ஸ் திரைகளில் கடந்த மாதம் 23-ந் தேதி வெளியானது. மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இப்படம் ஏலியன் சம்பந்தமாக உருவாகி அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. மேலும், ஐமேக்ஸில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாக இருந்த ஏலியன்: காவ்னெண்ட்டின் சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்திருந்தது.

இந்தநிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது.

Previous articleஇந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு இனி ‘ஹலால்’ உணவுகள் வழங்கப்படாது – ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!



Read More

Previous Post

அரசின் பாதுகாப்பு விதிகளை ஏற்ற மஸ்கின் ஸ்டார்லிங்க் – விரைவில் இந்தியாவில் அறிமுகம் | Musk s internet firm Starlink agrees to meet indian government safety norms

Next Post

பங்குச் சந்தையில் வரலாறு காணாத மாற்றம்

Next Post
பங்குச் சந்தையில் வரலாறு காணாத மாற்றம்

பங்குச் சந்தையில் வரலாறு காணாத மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin