• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: ஹரியானா, மணிப்பூர் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் | National Senior Hockey Tournament Haryana Manipur advance to quarter finals

GenevaTimes by GenevaTimes
November 12, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: ஹரியானா, மணிப்பூர் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் | National Senior Hockey Tournament Haryana Manipur advance to quarter finals
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹரியானா 8-0 என்ற கோல் கணக்கில் மிசோரம் அணியை வீழ்த்தியது. அந்த அணி தரப்பில் ரோஹித் 4 கோல்களையும் ரஜிந்தர் சிங், ஜோகிந்தர் சிங், பர்தீப் சிங், அமித் சாஹல் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

ஹரியானாவுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் மணிப்பூர் 10-0 என்ற கோல் கணக்கில் அசாம் அணியை வீழ்த்தியது. அந்த அணி தரப்பில் லெய்ஷ்ராம் திபு சிங் 3 கோல்களையும், மொய்ராங்தெம் தனஞ்சய் மீதேய் 2 கோல்களையும், தவுனோஜம் இங்கலெம்பா லுவாங், நிங்கோம்பம் ஜென்ஜென் சிங், கணேந்திரஜித் நிங்கோம்பம், பாக்கர் நிங்கோம்பம், சிங்லென்சனா சிங் கங்குஜம் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதல் இடம் பிடித்து கால் இறுதி சுற்றில் கால்பதித்தது மணிப்பூர் அணி.

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (13-ம் தேதி) கால் இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பஞ்சாப், மணிப்பூருடன் மோதுகிறது. தொடர்ந்து ஹரியானா – மகாராஷ்டிரா, தமிழ்நாடு – உத்தரபிரதேசம், கர்நாடகா – ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.



Read More

Previous Post

பள்ளிகளுக்கு விடுமுறை.. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 12 தமிழக மீனவர்கள் கைது!

Next Post

இபிஎப் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? : முழு விவரம் இதோ!

Next Post
இபிஎப் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? : முழு விவரம் இதோ!

இபிஎப் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? : முழு விவரம் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin