• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஒத்திவைக்கப்படுமா உயர்தர பரீட்சை..! பரீட்சை திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
November 11, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஒத்திவைக்கப்படுமா உயர்தர பரீட்சை..! பரீட்சை திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.




ஆனால் உயர்தர பாடத்திட்டம் நிறைவு பெறாத காரணத்தால் உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு மாணவர்கள் வலியுறுத்துவதாகவும் எனவே மாணவர்களின் வலியுறுத்தலுக்கு மதிப்பளித்து உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு அரசாங்கம் பிற்போட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உதய கம்மன்பில(udaya gammanpila) வலியுறுத்தியுள்ளார்.


கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ( 11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார தாக்கம்

மக்கள் விடுதலை முன்னணியினர் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதலாவது தாய் நாடு, இரண்டாவது கல்வி என்ற கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள்.

ஜே.வி.பியின் வலியுறுத்தலினால் நானும் அவர்களின் அரசியல் செயற்பாடுகளில் பகுதியளவில் இணைந்துக் கொண்டேன்.இருப்பினும் கல்வி நடவடிக்கைகளில் விசேட அவதானம் செலுத்தி தேர்ச்சி பெற்றேன்.

ஒத்திவைக்கப்படுமா உயர்தர பரீட்சை..! பரீட்சை திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | Will The Advanced Level Examination Be Postponed



கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார தாக்கம் ஆகிய காரணிகளால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு தேசிய பரீட்சைகளை நடத்தும் காலம் பிற்போனது.

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டங்கள்

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டங்களினால் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் நிலவியது.



உயர்தர பரீட்சை பாடத்திட்டம் நிறைவு செய்யாத காரணத்தால் உயர்தர பரீட்சையை பிற்போடுமாறு மாணவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஒத்திவைக்கப்படுமா உயர்தர பரீட்சை..! பரீட்சை திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | Will The Advanced Level Examination Be Postponed



மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பரீட்சையாக உயர்தர பரீட்சை கருதப்படுகிறது. ஆகவே மாணவர்களின் நியாயமான கோரிக்கையை கருத்திற் கொண்டு உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு அரசாங்கம் பிற்போட வேண்டும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பாலஸ்தீனம், லெபனான் தொடர்பான சிறப்புக் கூட்டத்திற்காகப் பிரதமர் ரியாத் செல்கிறார்

Next Post

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு | Voting tomorrow in Jharkhand

Next Post
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு | Voting tomorrow in Jharkhand

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை வாக்குப்பதிவு | Voting tomorrow in Jharkhand

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin