சீனாவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளைப் புதுப்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரித்தானிய வர்த்தகச் செயலாளர் ஜொனதன் ரெனோல்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் முடக்கப்பட்ட பிரித்தானிய-ா – சீனா கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தக ஆணைக்குழுவின் பணிகளை புதுப்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இரு தரப்பு வர்ததக மற்றும் முதலீடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாம்மி, பிரித்தானியாவின் தற்போதைய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் மீதான தடைகளை நீக்குமாறு சீனாவிடம் கேட்டுள்ளார்.
The post சீனாவுடன் வர்த்தக உறவை புதுப்பிக்கும் பிரித்தானியா appeared first on Thinakaran.
