• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“டிரம்ப் அதிபரானதும், அமெரிக்காவை பார்த்து இந்தியா நடுங்கவில்லை" – ஜெய்சங்கர் பேச்சு

GenevaTimes by GenevaTimes
November 11, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
“டிரம்ப் அதிபரானதும், அமெரிக்காவை பார்த்து இந்தியா நடுங்கவில்லை" – ஜெய்சங்கர் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘அமெரிக்காவை பார்த்து இந்தியா நடுங்கவில்லை’ என்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார் டோனால்டு டிரம்ப்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர், “இன்று பல நாடுகள் அமெரிக்காவை நினைத்து நடுங்கி கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியா அப்படி இல்லை.

ஜெய்சங்கர்

டிரம்ப் பிரதமரானதும் அவர் பேசிய முதல் மூன்று போன் கால்களில் பிரதமர் மோடியின் போன்கால் ஒன்று. பிரதமர் மோடி பல அமெரிக்க அதிபர்களுடன் நல்ல நட்புறவை பேணி உள்ளார். மோடி பிரதமராக முதன்முதலாக அமெரிக்கா சென்றப்போது ஒபாமா பிரதமராக இருந்தார். பின்னர், டிரம்ப்… அவருக்கு பின்னர் பைடன். அவர் இயல்பாகவே அனைவருடனும் நட்பை ஏற்படுத்திவிடுவார். இது நமக்கு பெரிதும் உதவுகிறது” என்று இந்தியா – அமெரிக்கா உறவு குறித்து பேசினார்.

அமெரிக்கா அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன், அவர் தற்போது உலகில் நிலவி வரும் பல்வேறு விஷயங்களில் எப்படி முடிவு எடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘இந்தியா அதிக வரியை விதித்து வருகிறது’ என்று குற்றம் சாட்டி வரும் டிரம்புடன் இந்தியாவின் உறவு எப்படி இருக்கும் என்று உலக நாடுகள் பார்த்து வருகிறது. அந்தக் கேள்விக்கான பதிலை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Previous Post

பெங்களூர், ஹைதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை துவக்கம்..!! – News18 தமிழ்

Next Post

சபா சரவாக் – மூன்றில் ஒரு பங்கு நாடாளுமன்ற இடங்கள் GE16க்குப் பிறகுதான் ஒதுக்கப்படும் – Malaysiakini

Next Post
சபா சரவாக் – மூன்றில் ஒரு பங்கு நாடாளுமன்ற இடங்கள் GE16க்குப் பிறகுதான் ஒதுக்கப்படும் – Malaysiakini

சபா சரவாக் – மூன்றில் ஒரு பங்கு நாடாளுமன்ற இடங்கள் GE16க்குப் பிறகுதான் ஒதுக்கப்படும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin