• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை சற்றே குறைந்தது: இன்றைய நிலவரம் | Gold Rate sees a small fall after a week long hike

GenevaTimes by GenevaTimes
November 11, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை சற்றே குறைந்தது: இன்றைய நிலவரம் | Gold Rate sees a small fall after a week long hike
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று (அக்.24) சற்றே குறைந்தது. சென்னையில் இன்று (வியாழக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.58,280-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் சற்றே குறைந்து கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.110-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது.

தொடர்ந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தங்கம் விலை உயர்ந்து வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.58,720-க்கு விற்பனை ஆனது.

இந்நிலையில், சென்னையில் இன்று (வியாழக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,285-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து ஒரு பவுன் ரூ.58.280-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் சற்றே குறைந்து கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.110-க்கு விற்பனையாகிறது.



Read More

Previous Post

Mohammed Shami | நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்… முகமது ஷமி இடம்பெறாததற்கான 2 காரணங்கள்! – News18 தமிழ்

Next Post

லெபனான் பேஜர், வாக்கி – டாக்கி தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட நெதன்யாகு | Netanyahu admits Israel’s role in Lebanon pager attacks that killed nearly 40

Next Post
லெபனான் பேஜர், வாக்கி – டாக்கி தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட நெதன்யாகு | Netanyahu admits Israel’s role in Lebanon pager attacks that killed nearly 40

லெபனான் பேஜர், வாக்கி - டாக்கி தாக்குதலுக்கு உத்தரவிட்டதை ஒப்புக்கொண்ட நெதன்யாகு | Netanyahu admits Israel's role in Lebanon pager attacks that killed nearly 40

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin