• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: ஒடிசா அணி வெற்றி | national senior hockey odisha won

GenevaTimes by GenevaTimes
November 11, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: ஒடிசா அணி வெற்றி | national senior hockey odisha won
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தேசிய சீனியர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் ஒடிசா அணி வெற்றி கண்டது. 14-வது ஆடவருக்கான தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா அணி 9-0 என்ற கோல் கணக்கில் அருணாச்சல் அணியை வீழ்த்தியது. ஒடிசா அணியின் சார்பில் அஜய் குமார் எக்கா (15, 50-வது நிமிடங்கள்), கெரோபின் லக் (47, 53-வது நிமிடங்கள்), அமன்தீப் லக் (5, 25-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்களும், செஸ் நிலம் சஞ்சீப் (11-வதுநிமிடம்), சுதீப் சிர்மாக்கோ (35-வது நிமிடம்), லக்ரா பிரதாப் (23-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

ஜார்க்கண்ட் அணி அபாரம்: மற்ற லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி 13-2 கோல் கணக்கில் புதுச்சேரி அணியையும், ஜார்க்கண்ட் அணி 18-2 என்ற கோல் கணக்கில் குஜராத்தையும், மகாராஷ்டிர அணி 5-0 என்ற கோல் கணக்கில் கோவா அணியையும் தோற்கடித்தன.



Read More

Previous Post

ஓபிசி மக்களை ஜேஎம்எம் – காங். கூட்டணி பிரிக்கிறது: ஜார்க்கண்ட் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு | JMM congress splits OBC people PM Narendra Modi in Jharkhand election campaign

Next Post

தங்க நகை வாங்குவோருக்கு வெளியான தகவல் & இன்றைய நிலவரம்

Next Post
தங்க நகை வாங்குவோருக்கு வெளியான தகவல் & இன்றைய நிலவரம்

தங்க நகை வாங்குவோருக்கு வெளியான தகவல் & இன்றைய நிலவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin