• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

செபி தலைவர் ஆஜராகாததால் பிஏசி கூட்டம் ஒத்திவைப்பு | SEBI chief Madhabi Puri Buch skips Parliament PAC summons

GenevaTimes by GenevaTimes
November 10, 2024
in வணிகம்
Reading Time: 7 mins read
0
செபி தலைவர் ஆஜராகாததால் பிஏசி கூட்டம் ஒத்திவைப்பு | SEBI chief Madhabi Puri Buch skips Parliament PAC summons
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செபி தலைவர் மாதபி புரி புச் ஆஜராகாததால் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு (பிஏசி) கூட்டம் நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது செபி தலைவராக இருக்கும் மாதபி புரி புச் முறைகேடாக முதலீடு செய்து ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டியிருந்தது. மேலும், இவர் அதானி குழும நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பிஏசி முன்பு அக்டோபர் 24-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற மாதபி புச் கோரிக்கையை ஏற்க பிஏசி நிராகரித்துவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று விசாரணைக்கு ஆஜராவார் என்று தகவல் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தனிப்பட்டட காரணங்களால் டெல்லி வரமுடியவில்லை என செபி தலைவர் கூறியதையடுத்து பிஏசி கூட்டம் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.

இதுகுறி்த்து கே.சி.வேணுகோபால் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்” வியாழன் காலை 9.30 மணிக்கு செபி தலைவர் மற்றும் இதர அதிகாரிகளிடமிருந்து தகவல் கிடைத்தது. மாதபி புச் தனிப்பட்ட காரணங்களுக்கா தன்னால் டெல்லி வரமுடியவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து, பிஏசி கூட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது” என்றார்.



Read More

Previous Post

டி.எஸ்.பி. முகமது சிராஜ் மட்டுமல்ல… அரசு பொறுப்பில் இருக்கும் 5 கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?

Next Post

டிரம்ப் அதிபர் ஆவதால் பதற்றத்தில் பெண்கள்.. அமெரிக்காவில் பரவும் 4B இயக்கம்.. ஏன் தெரியுமா? | Makkal Osai

Next Post
டிரம்ப் அதிபர் ஆவதால் பதற்றத்தில் பெண்கள்.. அமெரிக்காவில் பரவும் 4B இயக்கம்.. ஏன் தெரியுமா? | Makkal Osai

டிரம்ப் அதிபர் ஆவதால் பதற்றத்தில் பெண்கள்.. அமெரிக்காவில் பரவும் 4B இயக்கம்.. ஏன் தெரியுமா? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin