• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐஎஸ்எல் 1000-வது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – மும்பை சிட்டி எஃப்சி இன்று மோதல் | Chennaiyin FC Vs Mumbai City FC

GenevaTimes by GenevaTimes
November 10, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஐஎஸ்எல் 1000-வது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – மும்பை சிட்டி எஃப்சி இன்று மோதல் | Chennaiyin FC Vs Mumbai City FC
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – மும்பை சிட்டி எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் 11 வருட ஐஎஸ்எல் வரலாற்றில் 1000-வது ஆட்டமாக அமைந்துள்ளது. இதுவரை ஒட்டுமொத்த ஐஎஸ்எல் வரலாற்றில் (நவம்பர் 7, 2024 அன்று நிலவரப்படி) 998 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில், 2,791 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 சீசன்களிலும் 10 இறுதிப் போட்டிகள், 6 வெவ்வேறு பிளே ஆஃப் வெற்றியாளர்கள், 4 வெவ்வேறு ஷீல்டு வெற்றியாளர்கள் (லீக் போட்டியை முதலிடத்துடன் முடிப்பவர்கள்) ஆகியோரை ஐஎஸ்எல் தொடர் கடந்து வந்துள்ளது. தற்போது ஐஎஸ்எல் தொடரில் 1000-வது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோது உள்ள ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெரினா மச்சான்ஸ் என அழைக்கப்படும் சென்னையின் எஃப்சி இந்த சீசனில் 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 11 புள்ளிகளை பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் மும்பை சிட்டி எஃப்சி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. சென்னையின் எஃப்சி, மும்பை அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஐஎஸ்எல் லீக்கில் இரு அணிகளும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. மும்பை சிட்டி எஃப்சி 11 வெற்றியையும், சென்னையின் எஃப்சி 6 வெற்றியையும் பதிவு செய்துள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.



Read More

Previous Post

விஜயவாடாவில் கடல் வழி விமான சேவை வெள்ளோட்டம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு | Sea flight service launch in Vijayawada cm chandrababu naidu participates

Next Post

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Next Post
இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin