• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழ்தேசிய கூட்டமைப்பை சிதறடிக்க ராஜபக்கசர்களால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட சுமந்திரன்!

GenevaTimes by GenevaTimes
November 10, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழ்தேசிய கூட்டமைப்பை சிதறடிக்க ராஜபக்கசர்களால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட சுமந்திரன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ் தேசிய கூட்டமைப்பை முழுமையாக சிதறடித்து, அதனை சிங்களமயப்படுத்துவதற்காக ராஜபக்கசர்களால் திட்டமிட்டு சுமந்திரன் (M. A. Sumanthiran) அனுப்பப்பட்டுள்ளார் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.



லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் வடக்கு கிழக்கில் மக்கள் வாக்குகளை சிதறடிக்க தோன்றியிருக்கும் கட்சிகளால் மக்கள் திணறி போயுள்ளதாக கூறப்படுகின்றது.


விடுதலைக்காக போராடி கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு அனுர ஆட்சியிலும் தொடர்கின்றது.


இலங்கை நாடாளுமன்றத்திற்குள் எங்களுடைய தலைவர்கள் என்ன பேசினாலும், எந்த மாற்றமும் வரப் போவதில்லை.



சுமந்திரனுக்கு வாக்கிடுபவர்கள் இனத்துரோகியாகத்தான் இருப்பார்கள், தமிழரசுக்கட்சி சுமந்திரனின் வீடாக மாற்றப்பட்டுள்ளது.



சுமந்திரன் தியாகியா, துரோகியா?”

உலகத்தின் அதியசமான மக்களாக ஈழ தமிழ் மக்கள் மாறிவருகின்றனர்” என்றார்.





இந்த விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!                               

Read More

Previous Post

பாதிரியார் தாக்குதல் – சிங்கப்பூர் பிரதமர் கண்டனம்

Next Post

விஜயவாடாவில் கடல் வழி விமான சேவை வெள்ளோட்டம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு | Sea flight service launch in Vijayawada cm chandrababu naidu participates

Next Post
விஜயவாடாவில் கடல் வழி விமான சேவை வெள்ளோட்டம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு | Sea flight service launch in Vijayawada cm chandrababu naidu participates

விஜயவாடாவில் கடல் வழி விமான சேவை வெள்ளோட்டம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு | Sea flight service launch in Vijayawada cm chandrababu naidu participates

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin