• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகள்! கேள்விகுறியாகியுள்ள தமிழ் மக்களுக்கான தீர்வு..

GenevaTimes by GenevaTimes
November 9, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகள்! கேள்விகுறியாகியுள்ள தமிழ் மக்களுக்கான தீர்வு..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கள பேரினவாத அரசுகளுக்கு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கு விருப்பமில்லை என தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.


தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியிருந்தால் தற்போது தமிழ் தேசிய பரப்பில் இத்தனை கட்சிகள், கூட்டணிகள், கூட்டமைப்புகள் உருவாகியிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது என தமிழ் மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த தர்சிகன் சுட்டிக்காட்டியுள்ளார்.


அநுர குமார திசாநாயக்க  (Anura Kumara Dissanayake) பதவியேற்று ஒன்றரை மாதங்களே ஆகியுள்ள நிலையில், 76 பிரச்சினைகளுக்கும் இந்த குறுகிய காலத்தில் தீர்வு காண முடியாது என தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த சிறிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.



தேசிய மக்கள் சக்தி (NPP) நாட்டை முன்னேற்றும் என்ற நிலைப்பாடு மக்களிடையே காணப்படுகின்றது, எனினும் தமிழ் மக்களுக்கான தீர்வு அவர்களிடம் உள்ளதா? என்று ஊடகவியலாளர் சர்மிளா கேள்வியெழுப்பியுள்ளாார்.


ஐபிசி தமிழின் தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் “நிலவரம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.


இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்…

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!                              

Read More

Previous Post

லிபியாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து – புலம்பெயர்ந்தோர் 7 பேர் பலி | Makkal Osai

Next Post

Top 10 News : கோலகலமாக தொடங்கிய சதய விழா.. தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட டாப் 10 செய்திகள்

Next Post
Top 10 News : கோலகலமாக தொடங்கிய சதய விழா.. தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட டாப் 10 செய்திகள்

Top 10 News : கோலகலமாக தொடங்கிய சதய விழா.. தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட டாப் 10 செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin