• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து

GenevaTimes by GenevaTimes
November 9, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மெல்போர்னுக்கு செல்லவிருந்த விமானம் இரத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



290 பயணிகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தாமதமானதால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.


 11 மணித்தியாலங்களுக்கும் மேலாக விமானம் தாமதமாக புறப்பட்டதாக, பயணிகள் தெரிவித்தனர்.


 இந்த விமானம் இன்று அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.


 இது தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, ​​தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.


 இதையடுத்து, துரிதமாக செயற்பட்டு, மெல்போர்ன் செல்ல விரும்பிய பயணிகள் வேறு விமானத்தில்  திருப்பி அனுப்பப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


 எஞ்சிய பயணிகள் ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கூடிய விரைவில் மெல்பேர்னுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. AN



Read More

Previous Post

3R சிக்கல்களில் தெளிவான சட்டங்கள் தேவை – பாஸ் இளைஞர் தலைவர் – Malaysiakini

Next Post

Top 10 News: கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது முதல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வரை – டாப் 10 நியூஸ் இதோ..!

Next Post
Top 10 News: கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது முதல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வரை – டாப் 10 நியூஸ் இதோ..!

Top 10 News: கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது முதல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வரை - டாப் 10 நியூஸ் இதோ..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin