• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணி 43-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி | National Senior Hockey Championship Tamil Nadu won by 43 0

GenevaTimes by GenevaTimes
November 8, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணி 43-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி | National Senior Hockey Championship Tamil Nadu won by 43 0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன் ஷிப் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று எஃப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் உத்தரபிரதேசம் 4-1 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது. ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அந்தமான் & நிக்கோபார் அணிகள் மோதின.

இதில் தமிழ்நாடு அணி 43-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் கார்த்திக் 13 கோல்களை அடித்து மிரளச் செய்தார். அவருக்கு அடுத்தபடியாக சுந்தர பாண்டி, சோமன்னா ஆகியோர் தலா 9 கோல்களையும், மாரீஸ்வரன் சக்திவேல் 6 கோல்களையும் பிரித்வி 3, செல்வ ராஜ் கனகராஜ் 2, ஷியாம் சுந்தர் 1 கோலையும் அடித்தனர்.

தமிழ்நாடு அணிக்கு இது 2-வது வெற்றியாகும். 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள தமிழ்நாடு அணி 2 வெற்றி, ஒரு டிராவுடன் ‘சி’ பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதே பிரிவில் மத்திய பிரதேச அணியும் 7 புள்ளிகளை பெற்றிருந்தது. ஆனால் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து கால் இறுதியில் கால்பதித்தது. தமிழ்நாடு அணி 52 கோல்களை அடித்த நிலையில் 2 கோல்களை மட்டுமே வாங்கியிருந்தது. அதேவேளையில் மத்திய பிரதேச அணி 48 கோல்களை அடித்த நிலையில் 2 கோல்களை வாங்கியிருந்தது.



Read More

Previous Post

ஊடக சுதந்திரம் என்பது ‘குற்றத்தை தீர்மானிக்கும்’ உரிமம் அல்ல: கேரள ஐகோர்ட்  | Media’s freedom not a licence to decide guilt: Kerala High Court

Next Post

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் & இன்றைய  நிலவரம்

Next Post
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் & இன்றைய  நிலவரம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் & இன்றைய  நிலவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin