சூர்யகுமார் யாதவின் தலைமையின் கீழ், இந்தியா இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான டி20 தொடரை வென்றது. தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடவுள்ளது. இன்று முதல் டி20 மேட்ச் நடைபெறவுள்ளது. 4 டி20 மேட்ச்களை விளையாடவுள்ளது இந்தியா.

