• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்மு காஷ்மீர் மார்க்கெட்டில் குண்டு வீச்சு… பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 பேர் காயம்

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஜம்மு காஷ்மீர் மார்க்கெட்டில் குண்டு வீச்சு… பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 பேர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில், சண்டே மார்க்கெட் பகுதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியதால், 10 பேர் காயமடைந்தனர்.

மக்கள் காய்கனிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள், காய்கனி தள்ளு வண்டியின் மீது கையெறி குண்டுகளை வீசினர், அப்போது காய்கறி வாங்கிக்கொண்டிருந்தவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள், SHMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறிய காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் வீடு திரும்பினர்.

மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி உஸ்மான் கொல்லப்பட்ட நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

விளம்பரம்

காய்கறி மார்க்கெட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

.

Read More

Previous Post

நஜிப் ரசாக் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிப்பார் என்ற கூற்று பொய் – Malaysiakini

Next Post

மகளிர் டி20 உலகக் கோப்பை… சம்பவம் செய்த தென்னாப்பிரிக்கா… ஆஸ்திரேலிய கோட்டை தகர்ந்தது!

Next Post
மகளிர் டி20 உலகக் கோப்பை… சம்பவம் செய்த தென்னாப்பிரிக்கா… ஆஸ்திரேலிய கோட்டை தகர்ந்தது!

மகளிர் டி20 உலகக் கோப்பை... சம்பவம் செய்த தென்னாப்பிரிக்கா... ஆஸ்திரேலிய கோட்டை தகர்ந்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin