• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || “ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி“

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || “ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி“
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



“பொதுத்தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்த்தை மக்கள் எமக்கு வழங்குவார்கள். நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வெல்வது உறுதி.” என்று தெரிவித்துள்ள  ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க,


 ‘நான் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி என்றார். 


நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி ஆதரவாளர்களுக்கு கட்சியின் அறிமுகம் மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்தும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஹட்டனில் வியாழக்கிழமை (07)  இடம்பெற்றது.


இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன், ஷான் பிரதீஸ் உட்பட பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஐக்கிய ஜனநாயகக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலப்பகுதிக்குள் ஆதரவு வலுத்துள்ளது. இதனால்தான் கட்சிக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. நான் நாடாளுமன்றம் வருவதை தடுப்பதற்கு சிலர் நீதிமன்றத்தைக்கூட நாடினார்கள். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கட்சியை தடை செய்வதற்குரிய ஏற்பாடுகளும் இடம்பெற்றன. அதுவும் வெற்றியளிக்காது.


நாம் பொய்களை கூறவில்லை. உண்மையை கூறியே அரசியல் நடத்திவருகின்றோம். அதனால்தான் எமது வழியில் மக்கள் வருகின்றனர். எனவே, எதிர்வரும் 14 ஆம் திகதி எமது கட்சியினரை நாடாளுமன்றம் அனுப்புங்கள். எனக்கு பலமாக இருக்கக்கூடியவர்களை நுவரெலியா மாவட்டத்தில் இருந்து அனுப்பு வையுங்கள்.


நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆனங்களை இலக்கு வைத்துள்ளோம். அதில் அனுஷா சந்திரசேகரன் வெற்றிபெறுவது உறுதி. சந்திரசேகரனின் தந்தை, மலையக மக்களுக்கு நிறைய சேவைகளை செய்துள்ளார். 35 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளார். நல்ல மனிதர்கள்தான் இந்த கட்சியில் உள்ளனர்.


நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி, எமது கட்சி வெல்வது உறுதி. பொதுத்தேர்தலில் சிறந்த முடிவு கிடைக்கும். இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்த்து எமக்கே கிடைக்கப்பெறும்.” – என்றார். 



Read More

Previous Post

ஆசியான் நாடுகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்; பிரதமர் | Makkal Osai

Next Post

சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தக சர்ச்சை: பாஜக விமர்சனமும் ராகுல் காந்தி பதிலடியும் | Political row erupts over Rahul Gandhi red constitution book

Next Post
சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தக சர்ச்சை: பாஜக விமர்சனமும் ராகுல் காந்தி பதிலடியும் | Political row erupts over Rahul Gandhi red constitution book

சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தக சர்ச்சை: பாஜக விமர்சனமும் ராகுல் காந்தி பதிலடியும் | Political row erupts over Rahul Gandhi red constitution book

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin