• Login
Tuesday, March 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘ஒருதலைப்பட்சமான தகவல்’ புகார்… விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

GenevaTimes by GenevaTimes
November 6, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
‘ஒருதலைப்பட்சமான தகவல்’ புகார்… விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதாக பிரபல விக்கிப்பீடியா இணையதளத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அளித்துள்ளது.

விக்கிப்பீடியா இணையதளத்தில் ஒருதலைப்பட்சமாக தகவல்கள் வெளியிடப்படுவதாகத் தொடர் புகார்கள் குவிந்தன. விக்கிப்பீடியா இணையதளத்தில் தகவல்களைத் திருத்தும் அதிகாரம் சிறிய குழுவுக்கே உள்ளதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. விக்கிப்பீடியா இணையதளத்தை தரவுகளை வெளியிடும் பதிப்பாளராக ஏன் மாற்றக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறித்து தவறான தகவலை விக்கிப்பீடியா பதிவிட்டதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. ஏஎன்ஐ செய்தி முகமையைப் பற்றி போலியான தகவல்களை திருத்தியது யார் என்ற விவரத்தை வெளியிடாதது ஏன் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

விளம்பரம்

Also Read |
விஜய் உடன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பா? – திருமா சொன்ன பதில்

இந்நிலையில் மத்திய அரசும் விக்கிப்பீடியாவுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

இடதுசாரி சிந்தனை கொண்டவர்களின் கட்டுப்பாட்டில் விக்கிப்பீடியா இயங்கி வருவதால் அதற்கு நன்கொடை செலுத்த வேண்டாம் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில் அடுத்தடுத்த சிக்கல்களை விக்கிப்பீடியா சந்தித்து வருகிறது.

.

  • First Published : November 5, 2024, 4:19 pm IST

Read More

Previous Post

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு

Next Post

2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்பிஐ தேர்வு | state bank of india sbi named best bank in india

Next Post
2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்பிஐ தேர்வு | state bank of india sbi named best bank in india

2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த வங்கியாக எஸ்பிஐ தேர்வு | state bank of india sbi named best bank in india

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin