02
இந்தியாவில் பித்தளை, வெள்ளி, அலுமினியம் போன்ற உலோகங்களில் பயன்படுத்தப்படும் துத்தநாகத்தின் (Zinc) நுகர்வு வேகமாக அதிகரித்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் துத்தநாக நுகர்வு 11 லட்சம் டன்னில் இருந்து 20 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச துத்தநாக சங்கம் (IZA) தெரிவித்துள்ளது.

:max_bytes(150000):strip_icc()/GettyImages-172430480-5c54686f46e0fb00013a202d.jpg?impolicy=website&width=700&height=700)
&w=1200&resize=1200,675&ssl=1)