• Login
Thursday, April 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நிலமோசடி புகார்… கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் 2 மணி நேரமாக நடந்த விசாரணை!

GenevaTimes by GenevaTimes
November 6, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
நிலமோசடி புகார்… கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் 2 மணி நேரமாக நடந்த விசாரணை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

நிலமோசடி புகார் தொடர்பான வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா காவலர்கள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில் இருந்த நிலத்துக்கு மாற்றாக மைசூரு நகர வளர்ச்சி ஆணையமான MUDA மாற்று நிலம் வழங்கியது. இந்த மாற்று நிலம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சித்தராமையா, அவரின் மனைவி பார்வதி மைத்துனர் மல்லிகார்ஜுனசாமி மீதும் லோக் ஆயுக்தா காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

விளம்பரம்

இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராகும்படி சித்தராமையாவுக்கு மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா காவலர்கள் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனை ஏற்ற முதலமைச்சர் சித்தராமையா, மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா காவல்நிலையத்தில் ஆஜராகினார்.

இதையும் படிங்க: ‘ஒருதலைப்பட்சமான தகவல்’ புகார்… விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

காலை 10 மணிக்கு ஆஜரான சித்தராமையாவிடம் பல்வேறு கேள்விகளை காவலர்கள் முன்வைத்தனர். லோக் ஆயுக்தா காவலர்களின் கேள்விகளுக்கு சித்தராமையா, 2 மணி நேரம் பதில் அளித்தார். இதனிடையே சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

விளம்பரம்

.

  • First Published : November 6, 2024, 7:26 pm IST

Read More

Previous Post

நாடாளுமன்ற தேர்தல்; பாடசாலைகளுக்கு இரு நாட்கள் விடுமுறை

Next Post

வங்கதேசத்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 4-ம் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா! | South Africa beat Bangladesh in mirpur test fourth in World Test Championship

Next Post
வங்கதேசத்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 4-ம் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா! | South Africa beat Bangladesh in mirpur test fourth in World Test Championship

வங்கதேசத்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 4-ம் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா! | South Africa beat Bangladesh in mirpur test fourth in World Test Championship

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin